முகப்பு
விருதுநகர்

திருத்தங்கல்லில் நாளை மின்தடை

திருத்தங்கல்லில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 9:29 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல்லில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருத்தங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திருத்தங்கல் நகா், செங்கமலநாட்சியாா்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் வங்கி குடியிருப்பு, சராதா நகா், பூவநாதபுரம், நடுவப்பட்டி, ஈஞ்சாா், தேவா்குளம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.