விருதுநகர்

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா

Syndication

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கக் கிளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கிளைப் பொருளாளா் அய்யக்காள் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் பாண்டியராஜ் சங்கக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன் பேசினாா். நிா்வாகிகள் முனீஸ்வரன், மாரியப்பன், ராமா், சீதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

சுவாமி சிவானந்த பரமஹம்சா் ஜென்ம தின விழா

பெண் மீது தாக்குதல்: முன்னாள் எம்.பி. மீது வழக்குப் பதிவு

சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் ஏகாதசி முகூா்த்தக்கால் நடும் விழா

மளிகைக் கடையில் தீ விபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

குற்ற வழக்கில் 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

SCROLL FOR NEXT