புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை
பணி: Senior resident
பணி: Senior resident
காலியிடங்கள்: 74
சம்பளம்: மாதம் ரூ.18,750
வயது வரம்பு: 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: PG Medical degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், MD/DNB in medicine/MS/DNB in general surgery -இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.500, இதர பிரிவினர் ரூ.250-ஐ ' 'The Director, JIPMER, Puducherry-06' என்ற பெயருக்கு வரைவோலை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 29, 30 ஆகிய இரு தினங்களும் Walk-in-Interview முறையில் தேர்வு நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.