மங்களூர் மின் விநியோக நிறுவனத்தில் வேலை
பணி: Assistant engineer (Electrical)
பணி: Assistant engineer (Electrical)
காலியிடங்கள்: 78
பணியிடம்: கர்நாடகம்
வயது வரம்பு: 18-லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electircal engineering/Electronical engineering/Computer science engineering/Information science engineering/Electronics and communication engineering ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 18,280-32,610
பணி: Assistant Engineer (Civil)
காலியிடங்கள்: 07
வயது வரம்பு: 18-லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Civil engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 18,280-32,610
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ. 250-ம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.mesco.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2016