அசாம் மாநிலத்தில் வேலை
பணி: GRADUATE ENGINEER APPRENTICES
பணி: GRADUATE ENGINEER APPRENTICES
காலியிடங்கள்: 05
வயது வரம்பு: 18 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கணினி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பொறியியல் பட்டப் படிப்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: DIPLOMA ENGINEER APPRENTICES
காலியிடங்கள்: 35
வயது வரம்பு: 18 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கணினி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பொறியியல் டிப்ளமோ படிப்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸில் இளங்கலை பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேவையான கல்வி, தகுதிச் சான்றிதழ்களுடன் DGM (A/HR), O/o the CGM Telecom., BSNL, Assam Telecom Circle, 3rd Floor, BSNL Bhawan, Panbazar, Guwahati-781001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.assam.bsnl.co.in/Apprenticestrainee.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கடைசித் தேதி: 31.3.16