முகப்பு
மகளிர்மணி

சமையல் டிப்ஸ் ...

சப்பாத்தி மாவில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவை கூடும். எளிதாகப் பிசையவும் வரும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:30 PM
பகிர்:

  சப்பாத்தி மாவில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவை கூடும். எளிதாகப் பிசையவும் வரும்.

  சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது மசாலாவுடன் ஒரு தேக்கரண்டி அரிசிமாவையும் சேர்த்து அத்துடன் கிழங்கைப் போட்டு நன்கு பிசறிவிட்டு வறுத்தால் மொறு மொறுப்பாக இருக்கும். சுவையும் கூடும்.

   தோசைமாவில் பச்சை மிளகாய் ஒன்றைக் கீறிப் போட்டு வைத்தால் மாவு எளிதில் புளிக்காமல் இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா

  பச்சைப் பட்டாணி அதன் இயல்பு நிறத்திற்கு வர வேண்டும் என்றால் அதை வேக வைக்கும் போது சிறிதளவு சர்க்கரையைத் தூவ வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →