மகளிர்மணி

இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்

கமல்ஹாசனின் "ஹேராம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகையும், பாடகியுமான வசுந்தராதாஸ், பெங்களூரில் அவரது நண்பரும், இசைக்கலைஞருமான ராபர்டோ நாராயண் என்பவருடன் இணைந்து

DIN


கமல்ஹாசனின் "ஹேராம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகையும், பாடகியுமான வசுந்தராதாஸ், பெங்களூரில் அவரது நண்பரும், இசைக்கலைஞருமான ராபர்டோ நாராயண் என்பவருடன் இணைந்து "இன்ட்ரொடக்ஷன் டூ டிரம் சர்க்கிள் பெசிலிடேஷன்' என்ற அமைப்பை நடத்துவதோடு, அதன்மூலம் வயது வித்தியாசமின்றி இசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார். கர்நாடக இசையில் மட்டுமின்றி மேற்கத்திய இசையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ள வசுந்தரா தாஸ், ""இசைகுறித்து முன் அனுபவமற்றவர்கள் கூட இந்த அமைப்பின் மூலம் இசை பயிற்சி பெற முடியும்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT