முகப்பு
மகளிர்மணி

பாஸ்தா

இன்று பாஸ்ட்புட்   உணவுகளில் அதிகம் பேசப்படும் ஐயிட்டம்  பாஸ்தா.  இந்த வார்த்தை கிரேக் மற்றும் லத்தீன்  கலந்து  உருவான சொல்லாகும். 

Updated On : 19 ஆகஸ்ட், 2020 at 6:00 AM
பகிர்:

இன்று பாஸ்ட்புட்   உணவுகளில் அதிகம் பேசப்படும் ஐயிட்டம்  பாஸ்தா.  இந்த வார்த்தை கிரேக் மற்றும் லத்தீன்  கலந்து  உருவான சொல்லாகும்.

இதன்பொருள்.

கிரேக்கத்தில்  பார்லியில் செய்யப்பட்ட  கூழ்.  லத்தீனில்,  பிசைந்து  வேக வைத்த மாவு பண்டம்  என்பதாகும்.  வெளிநாட்டினருக்கு இதுவும்  ஒரு கேக்தான். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.