முகப்பு
மகளிர்மணி

கை வைத்தியம்!

பூரான் கடித்தால்  உடம்பில்  தடிப்பு  ஏற்படும். நமைச்சல்  ஏற்படும்.  இதற்கு உடனே பெரிய எலுமிச்சம் பழ  அளவு  பனை வெல்லத்தை  (கருப்பட்டி) நன்றாகக் கடித்துச் சாப்பிட  பூரான் விஷத்தைப் பனைவெல்லாம் முறித்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

பூரான் கடித்தால் உடம்பில் தடிப்பு ஏற்படும். நமைச்சல் ஏற்படும். இதற்கு உடனே பெரிய எலுமிச்சம் பழ அளவு பனை வெல்லத்தை (கருப்பட்டி) நன்றாகக் கடித்துச் சாப்பிட பூரான் விஷத்தைப் பனைவெல்லாம் முறித்துவிடும்.

* வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்துக் கொண்டு வந்தால் தலைமுடி உதிர்ந்து போகாமல் இருக்கும், மேலும், கறுப்பாகவும், பளபளப்பாகவும்,
மிருதுவாகவும், அழகாகவும் முடி வளரும்.

சிறிது திப்பிலி, சிறிது சீரகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு கரண்டித் தேனில் இரண்டு சிட்டிகைத் தூள் கலந்து குழைத்துச் சாப்பிட்டால் விக்கல் சரியாகிவிடும்.

"இனிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம்' என்னும் நூலிலிருந்து
- முக்கிமலைநஞ்சன்

முழு கட்டுரையைப் படிக்க →