மகளிர்மணி

கால்பந்து துறையில் பெண்களின் நிலை!

DIN

கால்பந்து துறையில் இருக்கும் பெண்கள்  அதிக அளவிலான பாகுபாட்டைச் சந்திப்பதாக  சமீபத்தில் WOMEN IN FOOTBALL  என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

சுமார்,  4000 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,  பன்னிரண்டு சதவீதத்தினர் மட்டுமே இந்த பாரபட்சம் குறித்து புகார் அளித்துள்ளனர்.  அதே சமயம், அதிகாரிகள்  இந்த புகார்களுக்கு, ஆதரவு அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலை மாற  புது செயல்முறைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பெண்கள் இத்துறையில்  பாதுகாப்பாகச் சிறந்து செயல்பட வழிவகுக்கப்படும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT