முகப்பு
மகளிர்மணி

உப்பு பயன்பாட்டை குறைக்க..

உப்பு அளவோடுதான் உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:


உப்பு அளவோடுதான் உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவு தயாரித்தப்பிறகு  உப்பை   சேர்க்கக் கூடாது.
சமைக்கும்போது  அடிக்கடி  உணவை சுவைத்து  உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கக் கூடாது.
உப்பு  சுவை அதிகமுள்ள ஊறுகாய், அப்பளம்  போன்றவற்றை அடிக்கடி உபயோகப்படுத்தாதீர்கள்.
சாப்பிடும்  இடத்தில்  உப்பு  டப்பாவை அருகில் வைக்காதீர்கள்.
உப்பு அதிகமுள்ள  நொறுக்கு தீனிகளை  அதிகம்  தின்னக் கூடாது.
உடலில்  உப்பின்  அளவு  அதிகமானால்  சர்க்கரையைவிட  உப்பே  அதிக விஷமுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →