முகப்பு
மகளிர்மணி

ஃப்ரிட்ஜில் பொருள்களை எத்தனை நாள் வைக்கலாம்?

பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃப்ளவர், காளான்-  அதிகபட்சம் 2 நாள்கள்.

Updated On : 11 பிப்ரவரி, 2021 at 3:46 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:14 PM

காய்கறி : பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃப்ளவர், காளான்-  அதிகபட்சம் 2 நாள்கள்.

தக்காளி, பட்டாணி - 5 நாள்கள்.

பழங்கள்: ஆப்பிள் - 2 நாள்கள்.

Advertisement

ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை - ஒரு வாரம்

திராட்சை - 5 நாள்கள்

பால் பொருள்கள்: 

காய்ச்சாத பசும்பால் - 2 நாள்கள்

பாக்கெட் பால் -  காலாவதி தினத்துக்கு ஒருநாள் முன்புவரை

காய்ச்சிய பால் -  அன்றைய தினம் மட்டும்.

தயிர்- 1 முதல் 2 நாள்கள்.

சீஸ், பட்டர்- ஒரு வாரம்.

அசைவ உணவுகள்: 

மட்டன், சிக்கன் - 1 நாள்.

மீன் -(சமைத்த பின்) 2 நாள்கள்.

பொதுவாக சமைத்த மற்றும் அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்காமல் தவிர்ப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.