மகளிர்மணி

முடக்கற்றான்  ஊத்தப்பம்

முடக்கற்றான் இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். புழுங்கல் அரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், புழுங்கல் அரிசியை நைசாக அரைக்கவும்.

தினமணி

தேவையானவை:

முடக்கற்றான் - 1 கட்டு
புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

முடக்கற்றான் இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். புழுங்கல் அரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், புழுங்கல் அரிசியை நைசாக அரைக்கவும். முடக்கற்றானையும் சேர்த்து அரைத்துச் சேர்க்கவும். வெங்காயத்தையும் உப்பையும் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி ஊத்தப்பங்களாக வார்க்கவும். மூடி போட்டு வேகவைத்து திருப்பிவிட்டு சில துளி எண்ணெய் தெளித்து வெந்ததும் எடுக்கவும். பூண்டுச் சட்னியுடன் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT