முகப்பு
மகளிர்மணி

புரோக்கோலி சூப்

பாதாமை தண்ணீரில் ஊற வைத்து, தோல் உரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:00 AM
பகிர்:

தேவையானவை:

புரோக்கோலி- 1 கிண்ணம்
பாதாம்- 8
இஞ்சி - 1 துண்டு
பூண்டு- 3 பல்
வெண்ணெய்- 1 தேக்கரண்டி
வெங்காயம்-1
தக்காளி-2
மிளகு-தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

பாதாமை தண்ணீரில் ஊற வைத்து, தோல் உரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, புரோக்கோலி சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின்பு மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும், தேவையான அளவு தண்ணீர் பாதம் அரைத்து விழுது, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும்.

முழு கட்டுரையைப் படிக்க →