முகப்பு
மகளிர்மணி

ஏவுகணை  பெண்!

இந்தியாவின் ஏவுகணை  திட்டங்களுக்கு  தலைமைப் பொறுப்பை  ஏற்ற முதல் பெண்  விஞ்ஞானி  டெஸ்ஸி தாமஸ்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:


இந்தியாவின் ஏவுகணை  திட்டங்களுக்கு  தலைமைப் பொறுப்பை  ஏற்ற முதல் பெண்  விஞ்ஞானி  டெஸ்ஸி தாமஸ். இந்தியாவின் ஏவுகணை பெண் என அழைக்கப்படுகிறார். கேரளாவின்  ஆலப்புழாவில்  1963-ஆம்  ஆண்டில் பிறந்தார். எம்.டெக்,  முடித்த  டெஸ்ஸிதாமஸ்  1988-ஆம் ஆண்டில்   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு விஞ்ஞானியாக  சேர்ந்தார்.  

,அக்னி - 4 அக்னி - 5  ஏவுகணை திட்டங்களில்  இயக்குநராக  பணியாற்றியவர். ""பாலினம் முக்கியமல்ல,  நீங்கள்  விஞ்ஞானியாக  பணியாற்றுகிறீர்கள்  ஒரு பெண்ணாக அல்ல'' என குறிப்பிட்டவர் இவர்.

முழு கட்டுரையைப் படிக்க →