மகளிர்மணி

மருதாணியின் மகத்துவம்

முக்கிமலை நஞ்சன்

மருதாணியின் இலைக்கு கிருமிகளை அழிக்கும் தன்மையுண்டு. இலைகளின் சாறு தசையை இறுக்கும் தன்மையையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் அளிக்கக் கூடியது. மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தோல் வியாதிகளுக்கு இலைச்சாறு பயன்படுத்தப்படுகின்றன. 

மலர்கள் தூக்கத்தைத் தூண்டக் கூடியவை. மன அழுத்தத்தைக் குறைக்கும்.

மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல தூக்கம் வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT