கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம். இதுஆன்றோர் வாக்கு.
உடலுக்கு இளமையும், வலிமையும், ஆயுளைக் கூட்டும் கடுக்காயை திருமூலர் அமுதம் என்று குறிப்பிடுகிறார்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன் விதை நீக்கிய கடுக்காயை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து அருந்துதல் வேண்டும். தொடர்ந்து சில நாள்கள் குடித்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் அகன்றுவிடும். உடல் செல்களை புதுப்பித்து, உடலை வலுவாக்கி இளமையாக இருக்க துணை புரியும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை, எடுத்து வெந்நீரில் கலந்த குடித்தவர செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.