முகப்பு
மகளிர்மணி

சாம்பிராணி பயன்படுத்துங்கள்!

சாம்பிராணி புகை மன அழுத்தத்தைப் போக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

சாம்பிராணி புகை மன அழுத்தத்தைப் போக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.

தலைவலிக்கு நல்ல மருந்து. தோல் புண்ணைக் குணமாக்கி வலிமைப் பெற்றது.

நல்ல கிருமி நாசினி, பாக்டீரியாக்களை அழிக்க நல்லது.  பலவகையான புற்றுநோய்க்கு சாம்பிராணி நல்லது. 

சாம்பிராணியிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவகை எண்ணெயை உடலில் தடவிக் கொண்டால், தோல் புற்றுநோயின் தாக்கம் குறையும்.

மல, ஜலத்தில் புரண்ட குழந்தைகளைக் குளிப்பாட்டி சாம்பிராணியைப் புகைத்தால் எந்தவித நோய்த் தொற்றும் அண்டாது.

முழு கட்டுரையைப் படிக்க →