முகப்பு
மகளிர்மணி

கருப்பு திராட்சையின் மகத்துவம்

கருப்பு திராட்சை சாப்பிடுவதால்,  (நார்ச்சத்து உள்ளதால்) சர்க்கரை  அளவை குறைக்க உதவும். அதேநேரம் அளவாக சாப்பிட உதவும்.

Updated On : 29 ஜனவரி, 2023 at 6:00 AM
பகிர்:

கருப்பு திராட்சை சாப்பிடுவதால்,  (நார்ச்சத்து உள்ளதால்) சர்க்கரை  அளவை குறைக்க உதவும். அதேநேரம் அளவாக சாப்பிட உதவும்.

இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

கண்களில் பிரசாசம் கூடும்.

Advertisement

முடியை கருமையாக்கும்.

கொழுப்பை மட்டுப்படுத்தும், காரணம் அதில் உள்ள சாலிசிலிக் வயிற்றுப்போக்குக்கு வழி செய்துவிடும்.

தினமும் 6 திராட்சை பழங்களை எடுத்து சாப்பிட்டு வந்தால், உடலில் வலு அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.