மகளிர்மணி

மணத்தக்காளி வற்றல்

ஜி.மஞ்சரி

தேவையான பொருள்கள்:

மணத்தக்காளி- 1 கிலோ
தயிர்- 125 கிராம்
உப்பு- தேவையான அளவு


செய்முறை:

மணத்தக்காளிக் காயைக் கழுவி சுத்தமாக்கி,  அரை ஆழாக்கு தயிர் ஊற்றி மோரும் கூட விட்டு உப்பையும் போட்டு ஈயப் பாத்திரத்தில் மூன்று நாள்கள் வரை ஊறப் போடவும். பின்னர் எடுத்து வெயிலில் காய வைத்து ஜாடியில் வைத்துகொள்ளவும். மணத்தக்காளியை நெய்யில் வறுத்து பத்தியச் சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகள் ஏமாற்றமளித்தது: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

ஊடகங்கள் சொல்வதுபோல் கட்சிக்குள் பிரச்னையில்லை! : வேலுமணி பேட்டி

3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT