முகப்பு
மகளிர்மணி

காரட்டின் மருத்துவக் குணம்

புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் காரட்டுக்கு உண்டு.  அல்சர் நோய் உள்ளவர்கள் காரட்டை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டுவந்தால்,  வயிறு, குடல் தொடர்பான பிரச்னைகள்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:

புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் காரட்டுக்கு உண்டு.  அல்சர் நோய் உள்ளவர்கள் காரட்டை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டுவந்தால்,  வயிறு, குடல் தொடர்பான பிரச்னைகள் தீரும்.

வாயில் துர்நாற்றமா? கார்ட் சாறை வாரத்தில் 5 நாள்கள் அருந்தினால், துர்நாற்றம்  போய்விடும்.

காரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் தங்கம்போன்று மினுமினுக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →