வல்லாரையின் மகத்துவம்
வல்லாரை கீரையின் மருத்துவப் பயன்கள்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:42 AM
வல்லாரை கீரையின் மருத்துவப் பயன்கள்:
ஞாபகச் சக்தியைத் தூண்டுகிறது.
வல்லாரை கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல் போன்றவற்றை போக்குகிறது.
கண் நரம்புகளுக்கு நன்மை தருகிறது.
வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.
தொண்டையில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும்.
இருமல், இளைப்பு, தொண்டைச் சூடு ஆகியவற்றை போக்கும்.
உடல் சூட்டை தணிக்கும்.
வயிற்றுப் புண், குடல் புண்களை ஆற்றுகிறது.
ரத்தச் சோகையைப் போக்குகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
வல்லாரை காச நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தாகும். நீரிழிவு நோயாளிகள் உண்டு வந்தால் நலம் உண்டாகும்.