கிராம்பின் மகத்துவம்...
மருத்துவக் குணங்களைக் கொண்டது கிராம்பு. தினமும் ஒரு கிராம்புவை வாயில் போட்டு வென்று சாறை விழுங்குவது நல்லது.
மருத்துவக் குணங்களைக் கொண்டது கிராம்பு. தினமும் ஒரு கிராம்புவை வாயில் போட்டு வென்று சாறை விழுங்குவது நல்லது.
இதனால் கிடைக்கும் பலன்கள்:
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Advertisement
Advertisement
பற்கள் வலிமை பெறும். வலியைப் போக்கும்.
உடலில் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.