Picasa
மகளிர்மணி

கீரை, சிறுதானிய சப்பாத்தி

மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து, அதில் மிளகாய்த் தூள், உப்பு, சீரகம் சேர்க்கவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

கம்பு மாவு (வறுத்தது), பொட்டுக்

கடலை மாவு- தலா கால் கிண்ணம்

கோதுமை மாவு- அரை கிண்ணம்

கேழ்வரகு மாவு- 1 கிண்ணம்

மிளகாய்த் தூள், எண்ணெய்- தேவையான அளவு

வெங்காயம்- 2

முளைக்கீரை- 2 கிண்ணம்

சீரகம்- 1 தேக்கரண்டி

செய்முறை:

மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து, அதில் மிளகாய்த் தூள், உப்பு, சீரகம் சேர்க்கவும். பின்னர், கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்ந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். வாழையில் எண்ணெய் தடவி, அதில் மாவை சப்பாத்திகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்விட்டு, இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT