மகளிர்மணி

அரிசி சாக்கிலிருந்து கோட்...

உலகில் தினமும் ஒரு மாற்றம் நிகழுவதுபோல், ஃபேஷன் உலகிலும் தினமும் ஒரு மாற்றம் நடந்துகொண்டு இருக்கிறது.

தென்றல்

உலகில் தினமும் ஒரு மாற்றம் நிகழுவதுபோல் , ஃபேஷன் உலகிலும் தினமும் ஒரு மாற்றம் நடந்துகொண்டு இருக்கிறது.

மேற்கத்திய உடை வடிவமைப்பாளர்கள் தங்கள் ஆர்வமுள்ள கண்களை இந்தியாவை பக்கம் திருப்பியிருக்கிறார்கள். கண்ணைக் கவரும் எம்பிராய்டரி அல்லது பட்டு சேலை

களுக்காக அல்ல. தூக்கி எறியும் அரிசி மூட்டை பிளாஸ்டிக் சாக்குகள்தான் மேலை உடை வடிவமைப்பாளர்கள் கவனத்தை கவர்ந்து ஈர்த்துள்ளன.

அமெரிக்காவுக்கு பாசுமதி அரிசிதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 20 , 25 கிலோ பாசுமதி அரிசி பல வண்ண பிளாஸ்டிக் குட்டி சாக்குகளில் கட்டி ஏற்றுமதி செய்கின்றனர். அந்த அரிசி சாக்குக்கு அமெரிக்காவில் மவுசு கூடியிருக்கிறது. அந்த பிளாஸ்டிக் சாக்குகளில் கோட் உருவாக்கப்படுகிறது. பாஸ்மதி அரிசி பையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கோட், 1950 டாலருக்கு

(ஒரு லட்சத்து அறுபத்தைந்தாயிரம் ரூபாய்) விற்கப்படுகிறது.

'டிக்டாக்' கலைஞர் சச்சி ராஜ்குரூ, அமெரிக்காவில் உள்ள ஒரு கடையில் இருந்து படம் பிடித்து ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT