ரவை போளி 
மகளிர்மணி

ரவை போளி

வாணலியில் தண்ணீர்விட்டு அடுப்பில் காய்ந்ததும் சர்க்கரை போட்டு பாகு போன்று காய்ச்சவும். ரவையைப் பொன்னிறமாக நெய்விட்டு வறுக்க வேண்டும்.

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு, ரவை, நெய்

தலா 100 கிராம்

மைதா மாவு, சர்க்கரை

தலா 200 கிராம்

கேசரி பௌடர் 1 சிட்டிகை

ஏலக்காய் 3

எண்ணெய் 50 கிராம்

உப்பு சிறிதளவு

செய்முறை:

வாணலியில் தண்ணீர்விட்டு அடுப்பில் காய்ந்ததும் சர்க்கரை போட்டு பாகு போன்று காய்ச்சவும். ரவையைப் பொன்னிறமாக நெய்விட்டு வறுக்க வேண்டும். சர்க்கரைப் பாகை கொதிக்கவிட்டு பின்பு ரவையை அதில் சேர்க்க வேண்டும். ரவை வெந்ததும் கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும்.

பின்னர், பொடித்த ஏலக்காய், கேசரி பௌடர், உப்பு ஆகியவற்றைப் போட்டு கிளறி உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். மைதா மாவுடன் உப்பும், தண்ணீரும் பிசைந்து உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டைகளை எடுத்து வட்டமாகத் தட்டி ரவை உருண்டை உள்ளே வைத்து, அரிசி மாவில் உருட்டி பூரியாகத் தட்டி கல்லில் போட்டு மேலே நெய் தடவி வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

SCROLL FOR NEXT