தேவையான பொருள்கள்:
பச்சை வேர்க்கடலை - 2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் 1 தேக்கரண்டி
வரமிளகாய் -1
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்
மேலே அலங்கரிக்க : கேரட் துருவல், சாட் மசாலா - 1 தேக்கரண்டி.
செய்முறை :
வேர்க்கடலையை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உ. பருப்பு தயாரித்து பொரிந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து இதை வேர்க்கடலை வெந்ததில் சேர்த்து தேங்காய்த் துருவலுடன் சேர்க்கவும். நன்றாகக் கிளறி மேலாக கேரட் துருவல், சாட் மசாலா தூவிப் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.