குறள் பாட்டு: புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. -திருக்குறள் ஒருவர் இல்லாத இடத்திலே அவரைக் கெடுத்துப் பேசாதே புறங்கூறிப் பேசா திருத்தலே இனிமை யான செயலாகும் நல்லதைப் பேசா விட்டாலும் கெடுத்து
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
-திருக்குறள்
ஒருவர் இல்லாத இடத்திலே
அவரைக் கெடுத்துப் பேசாதே
புறங்கூறிப் பேசா திருத்தலே
இனிமை யான செயலாகும்
நல்லதைப் பேசா விட்டாலும்
கெடுத்துப் பேசக் கூடாது
மாறானதைச் செய்தாலும்
இழிவாய்ப் பேசக் கூடாது.