முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்  பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.  -திருக்குறள்  ஒருவர் சொன்ன சொல்லை  ஒருவரிடத்தில் சொல்லி  செயலைச் செய்து முடிக்கத்  தூது செல்ல வேண்டும்    தூது செல்லும் பேரிடம்

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:38 PM
பகிர்:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

 பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

 -திருக்குறள்

 ஒருவர் சொன்ன சொல்லை

 ஒருவரிடத்தில் சொல்லி

 செயலைச் செய்து முடிக்கத்

 தூது செல்ல வேண்டும்

 தூது செல்லும் பேரிடம்

 வாது சூது இல்லாத

 அன்புக்கனிவு வேண்டும்

 குடும்பப் பெருமை வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.