குறள் பாட்டு: அவை அஞ்சாமை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். - திருக்குறள் நயமாய்ப் பேசும் நல்லோர்கள் நல்லறிஞர்கள் கூட்டத்தில் எப்படிப் பேச வேண்டுமென்று இயல்பு அறிந்து பேசுவர். வாய் தவறிக்கூட தீமை பே
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
- திருக்குறள்
நயமாய்ப் பேசும் நல்லோர்கள்
நல்லறிஞர்கள் கூட்டத்தில்
எப்படிப் பேச வேண்டுமென்று
இயல்பு அறிந்து பேசுவர்.
வாய் தவறிக்கூட
தீமை பேச மாட்டார்கள்!
எல்லாம் தெரிந்த தூயவர்
என்ற பெயரை வாங்குவர்.