முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: வினைத் தூய்மை

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். - திருக்குறள் எதையும் நன்றாகச் செய்திட உதவும் துணை தேவையே துணை இருந்தால் எதையுமே துணிவுடனே செய்யலாம் துணையால் பொருள் சேர்ந்திடும் தூய்மை புகழ் சே

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:35 PM
பகிர்:

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும்.

- திருக்குறள்

எதையும் நன்றாகச் செய்திட

உதவும் துணை தேவையே

துணை இருந்தால் எதையுமே

துணிவுடனே செய்யலாம்

துணையால் பொருள் சேர்ந்திடும்

தூய்மை புகழ் சேர்ந்திடும்

செய்யும் செயலை முழுமையாய்ச்

செய்தால் எல்லாம் வெற்றியே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.