முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: நன்றியில் செல்வம்

(பொருள் பால் - குடியியல் -  அதிகாரம் 101 -பாடல் 1) வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக் கிடந்தது இல் - திருக்குறள் கோடி கோடி செல்வங்கள் மாடி மாடி வீடுகள் சேர்த்துப் பயனில்லையே பிற

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:
(பொருள் பால் - குடியியல் -  அதிகாரம் 101 - பாடல் 1)

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக் கிடந்தது இல்

- திருக்குறள்

கோடி கோடி செல்வங்கள்

மாடி மாடி வீடுகள்

சேர்த்துப் பயனில்லையே

பிறர்க்கு உதவ வேண்டுமே!

அடுத்தவரின் உழைப்பிலே

அதிகமாகப் பொருள் சேர்த்து

தனக்கும் பிறர்க்கும் உதவாத

செல்வம் பயனற்றதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.