குறள் பாட்டு: மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று - திருக்குறள் உடல் என்னும் மண்டலத்தைப் போற்றிப் பேணிக் காத்திடு அளவோடு உணவை உண்டிடு நோயில்லாமல் வாழ்ந்திடு மருத்துவ நூல்கள் சொன்னபடி வாதம
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
- திருக்குறள்
உடல் என்னும் மண்டலத்தைப்
போற்றிப் பேணிக் காத்திடு
அளவோடு உணவை உண்டிடு
நோயில்லாமல் வாழ்ந்திடு
மருத்துவ நூல்கள் சொன்னபடி
வாதம் பித்தம் சிலேத்துமம்
கூடினாலும் குறைந்தாலும்
நோய்கள் வாடி வந்திடும்