முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். - திருக்குறள் படையெடுத்துச் செல்பவர்க்கும் பாதுகாப்பரண் தேவையே போருக்கு அஞ்சிப் பதுங்கிட நினைப்பவர்க்கும் தேவையே நாட்டைப் பிடிக்கத் துட

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:44 PM
பகிர்:

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்

போற்று பவர்க்கும் பொருள்.

- திருக்குறள்

படையெடுத்துச் செல்பவர்க்கும்

பாதுகாப்பரண் தேவையே

போருக்கு அஞ்சிப் பதுங்கிட

நினைப்பவர்க்கும் தேவையே

நாட்டைப் பிடிக்கத் துடிப்போர்க்கும்

நல்ல அரண் தேவையே

பயந்து பதுங்கிக் கொள்வோர்க்கும்

பாதுகாப்பரண் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.