முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: வாழ்க்கைத் துணைநலம்

(அறத்துப் பால் - அதிகாரம் 6 - பாடல் 2) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். -திருக்குறள் குடும்பம் நடத்தும் குணநலம் கொண்டு வாழும் மனைவிதான் மனையைச் சிறக்கச் செய்பவள் மகிழ்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:
(அறத்துப் பால் - அதிகாரம் 6 - பாடல் 2)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

-திருக்குறள்

குடும்பம் நடத்தும் குணநலம்

கொண்டு வாழும் மனைவிதான்

மனையைச் சிறக்கச் செய்பவள்

மகிழ்ச்சி பெருக்கி வாழ்பவள்

நல்ல பண்பு மனைவிக்கு

இல்லை யென்று போய்விட்டால்

சிறப்பி ருந்தும் பயனில்லை

இழந்து போன வாழ்வுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.