முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

பகை மாட்சி (பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 87 - பாடல் 1) வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. திருக்குறள் நம்மை விட வலியவர் நம்மை வென்று விடுவார்கள் அவர்களிடம் மோதினால் ஆபத்துக்க

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:
பகை மாட்சி



(பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 87 - பாடல் 1)

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.

திருக்குறள்

நம்மை விட வலியவர்

நம்மை வென்று விடுவார்கள்

அவர்களிடம் மோதினால்

ஆபத்துக்கள் விளையுமே

எளியவரைக் கண்டு நாம்

இரக்கம் கொள்ள வேண்டுமே

அவரிடத்தில் மோதினால்

அறியாமை ஆகுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.