உழைப்பே உயிர்!
ஒருசமயம், மேல்நாட்டுப் பத்திரிகை நிருபர்கள் பலர் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் ஜி.டி.நாயுடுவை, அவரது இல்லத்தில் பேட்டி கண்டார்கள்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:24 PM
ஒருசமயம், மேல்நாட்டுப் பத்திரிகை நிருபர்கள் பலர் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் ஜி.டி.நாயுடுவை, அவரது இல்லத்தில் பேட்டி கண்டார்கள்.
அப்போது அவர்கள் கேட்ட முதல் கேள்வி: உங்கள் தொழிலுக்கென்று நீங்கள் போட்ட பெரிய மூலதனம் எது?
ஜி.டி.நாயுடு சொன்னார்: அன்றைய தினத்திலிருந்து இன்றுவரை என்னிடம் உள்ள ஒரே மூலதனம் உழைப்பு மட்டும்தான். உழைப்பை வெறும் மூலதனம் என்று மட்டும் நான் நம்பவில்லை. உழைப்பை எனது உயிராகவே மதிக்கிறேன்.
Advertisement