முகப்பு
சிறுவர்மணி

நான்கு மை!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கல்கி அவர்களிடம்,""எனக்கு கதை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை!''என்றார். அதற்கு கல்கி, ""கதை எழுத நான்கு மை வேண்டும்'' என்றார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கல்கி அவர்களிடம்,""எனக்கு கதை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை!''என்றார். அதற்கு கல்கி, ""கதை எழுத நான்கு மை வேண்டும்'' என்றார்.

""என்னன்ன மை வேண்டும்?'' என்று என்.எஸ்.கே. கேட்டார்.

""திறமை, தனிமை, பொறுமை, பேனா மை என்ற நான்கு மைகள் வேண்டும்.''என கல்கி பதில் சொன்னதும், ""நீங்கள் சொன்னது மிகவும் அருமை'' என்று என்.எஸ்.கே சொன்னதும் அங்கு சிரிப்பலையின் "இனிமை' நிறைந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.