சிறுவர்மணி

விடுகதைகள்

தேகம் சிவப்பு... வாய் அகலம்... தகவல் எல்லாம் சாப்பாடு... இது என்ன?

DIN

1.  வெட்டிக் கூறுபடுத்தி வைப்பார்கள் ஆனாலும் யாரும் தின்பதில்லை...
2. நீரில் உள்ள கல்... என்ன கல்?
3. நான் உருக இருள் விலகும்.... நான் யார்?
4. பச்சை வண்ணப் பெட்டிக்குள் பளிச்சிடும் முத்துக்கள்... இது என்ன?
5. தேகம் சிவப்பு... வாய் அகலம்... தகவல் எல்லாம் சாப்பாடு... இது என்ன?
6. மழை பெய்தால் விரியும் கரும்பூ... இது என்ன?
7.  உங்க அக்கா குளித்ததும் கருப்பு... எங்க அக்கா குளிக்காமல் சிவப்பு... 
8.  அள்ள அள்ளக் குறையாது... பெரிதாகிக் கொண்டே போகும்... இது என்ன?
9. இரட்டைக் கிளவியில் ஒற்றை ஓணான்... இது என்ன?
   -ரொசிட்டா
விடைகள்:
1. சீட்டுக்கட்டு
2. கலங்கல்
3. மெழுகுவர்த்தி
4. வெண்டைக்காய்
5. தபால் பெட்டி
6. குடை
7. கரி, நெருப்பு
8. பள்ளம்
9.  தண்டவாளத்தில் ரயில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT