முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: பண்புடைமை

சிரித்து விளையாடும் நேரத்திலும்இகழ்ந்து பேசக்கூடாது

Updated On : 3 செப்டம்பர், 2018 at 10:33 AM
பகிர்:

(பொருட்பால் - அதிகாரம் 100 - பாடல் 5 )
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடு அறிவார் மாட்டு.
- திருக்குறள்
சிரித்து விளையாடும் நேரத்திலும்
இகழ்ந்து பேசக்கூடாது
சிறுமை செய்து பேசுவது
துன்பம் தரும் செயலாகும்

உலக நிலைமை தெரிந்தவர்
பகைவரின் நல்ல குணத்தினைப் 
பாராட்டித்தான் பேசுவர்
அதுவே நல்ல பண்பாகும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.