சிறுவர்மணி

விடுகதைகள்

தினமணி

1. எப்போதும் வயிறு உப்பியே இருப்பான், இவன் யார்?
2. வாலில்லாத பெற்றோருக்கு, வால் உள்ள பிள்ளை..
3. என்னைச் சுமந்தால் உன்னைச் சுமப்பேன்... இப்படிச் சொல்வது யார்?
4. கால் இல்லை, தாவுவான், வாய் இல்லை கத்துவான். இவன் யார்?
5. திறந்து திறந்து மூடினாலும் சிறிதும் ஓசை கேட்காது...
6. நாலு கால்கள் உண்டு. ஆனாலும் நடக்கத் தெரியாது...
7. வெள்ளைப் பெட்டிக்குள் வெள்ளியும் தங்கமும்...
8. உச்சியிலே கிரீடம் கொண்டவளுக்கு உடம்பெல்லாம் கண்கள்...

விடைகள்

1. பானை    
2. தவளை, தவளைக்குஞ்சு (தலைப்பிரட்டை)      
3. செருப்பு
4. கடல்      
5.  கண் இமை      
6.  நாற்காலி
7.  முட்டை    
8.  அன்னாசிப்பழம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT