சிறுவர்மணி

தெரியுமா...?

குவீன் ஆஃப் தி டே' என்ற செடி கொத்துக் கொத்தாய் பூக்கும். ஒவ்வொரு கொத்திலும் முப்பது மலர்கள் இருக்கும்

முக்கிமலை நஞ்சன்

"குவீன் ஆஃப் தி டே' என்ற செடி கொத்துக் கொத்தாய் பூக்கும். ஒவ்வொரு கொத்திலும் முப்பது மலர்கள் இருக்கும்.

ஜப்பான் நாட்டில்தான் முதன்முதலில் ரிக்ஷா வாகனம் உபயோகத்துக்கு வந்தது. அதை அவர்கள் மனிதச் சக்தியால் இயங்கும் வண்டி என்று அழைத்தனர். ஜப்பான் மொழியில் இதற்கான சொல் "ஜின்-ரிகி-ஷா' என்பதாகும்.  இதுவே ஆங்கிலத்தில் ரிக்ஷô என்று ஆனது.-

பெங்குவின் பறவையினத்தில் 17 வகைகள் உள்ளன. வெளவால்களில் 977 வகைகள் உள்ளன. 

அமெரிக்கர்கள் பலருக்கு இட்லி பிடிக்கும். சாம்பார் என்ற கடலில் இட்லி ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போல் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதும்.

ஸ்பெயின் நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயின் பெயரில் இன்ஷியலாக வைக்கப்படுகிறது. மேலும், ஆண்கள் தங்கள் பெயரின் பின்புறம் மனைவியின் பெயரைச் சேர்த்துகொள்கின்றனர்.

புலிக்கும் யானைக்கும் சண்டை வந்தால், யானை வெற்றி பெறும்.  யானைக்கும் சிங்கத்துக்கும் சண்டை வந்தால் சிங்கம் ஜெயிக்கும்.

புகார் என்று தமிழிலக்கியமும், சம்பாபதி என்று பௌத்தமும், கபேரிஸ் என்று கிரேக்கமும் குறிப்பிடும் ஊரின் பெயர் பூம்புகார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT