முகப்பு
சிறுவர்மணி

பஸ் கண்டக்டருக்கு நோபல் பரிசு

நார்வே நாட்டு இலக்கியவாதி நட்ஹம்சனுக்கு 1921ஆம் ஆண்டில் அந்த நாட்டின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Updated On : 2 மார்ச், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:25 AM


நார்வே நாட்டு இலக்கியவாதி நட்ஹம்சனுக்கு 1921ஆம் ஆண்டில் அந்த நாட்டின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தச் செய்தியை வெளியிட்ட அன்றைய அமெரிக்க பத்திரிகைகள் "பஸ் கண்டக்டருக்கு நோபல் பரிசு' என்றே எழுதியிருந்தன. செய்தியிலும் தவறில்லை. நார்வேயிலிருந்து அமெரிக்காவுக்கு வந்த நட்ஹம்சன் ஆரம்ப நாள்களில் பஸ் கண்டக்டராகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.