சிறுவர்மணி

தெரியுமா?

ஹாங்காங் நகரில் பார்வையற்றோர் மட்டும் பிச்சை எடுக்க அனுமதி உண்டு. மற்றவர்கள் பிச்சை எடுத்தால் தண்டனை உண்டு.

த.நாகராஜன்

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் நகரில் இரவில் ஒளிவிடும் நியான் விளக்குகள் கிடையாது.

ஹாங்காங் நகரில் பார்வையற்றோர் மட்டும் பிச்சை எடுக்க அனுமதி உண்டு. மற்றவர்கள் பிச்சை எடுத்தால் தண்டனை உண்டு.

திபெத்தியர்களின் மரபுப்படி யாரும் மூக்குக் கண்ணாடி அணியக் கூடாது. அவசியம் ஏற்பட்டால், லாமாக்களின் அனுமதி பெற்றே அணிய வேண்டும்.

உடுப்பி நகரில் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் வரும்போது, கோயில் யானைகள் சுவாமிகளைப் பார்த்தவாறு பின்னோக்கியே நடந்து செல்கின்றன.

ஒரிஸா அசோகர் தொடர்புடைய மாநிலமாகும். இங்கு மூன்று ஊர்களில் புத்த மதத்தினர் மட்டுமே வாழ்கின்றனர். இதுபோன்ற சூழல் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.

ராஜஸ்தானில் விதவைகள் கருப்புச் சேலையை உடுத்துகின்றனர். சுமங்கலிகள் வெள்ளைச் சேலையை உடுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT