முகப்பு
சிறுவர்மணி

பாடல் வனம்...

எங்க வீட்டுக் கொல்லையில் எழுந்து நிற்குது வேப்பமரம்

Updated On : 20 ஏப்ரல், 2025 at 12:04 AM
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2025 at 9:38 PM

எங்க வீட்டுக் கொல்லையில்

எழுந்து நிற்குது வேப்பமரம்

எட்டுக் கிளிகள் அதன்மேலே

Advertisement

எழுச்சிக் கீக்கீ பாடுது!

Updated On : 19 ஏப்ரல், 2025 at 9:39 PM

எட்டு அடிகள் தள்ளியே

எழிலாய் நிற்குது மாமரமும்

ஏழு காகங்கள் அதன்மேலே

எடுத்துவிட்டன காக்காக்கா!

Updated On : 19 ஏப்ரல், 2025 at 9:39 PM

எங்கு இருந்தோ வந்தன

ஏராளமாய்க் கருமைக் குயில்கள்

எல்லாம் ஒன்று சேர்ந்தன

எங்கும் கீதம் ஒலித்தன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.