சிறுவர்மணி

மேகம் கறுத்தது...

குட்டிக் கிளிகள் இரண்டுமே கொஞ்சிக் கொஞ்சிப் பேசின

ஆரிசன்

குட்டிக் கிளிகள் இரண்டுமே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசின

பட்டுப் பூச்சிகள் பறந்து வந்து

பதுங்கிப் பதுங்கிக் கேட்டது!

காக்கா பாட்டு பாடியதும்

கண்ண யர்ந்து போனது

கொக்கு பறந்து போனதுமே

குளத்து மீன்கள் சிரித்தது!

மயிலும் தோகை விரித்தாட

மேகம் கறுத்து போனது

குட்டிக் கிளிகள் தாயிடமே

அடைக்கல மாகிச் சிரித்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி பதவி நீக்க தீர்மானம்: கடந்த காலங்களில் என்ன நடந்தது?

வெண்கலத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: இன்று ஆா்ஜென்டீனாவுடன் மோதல்

"தினமணி' சார்பில் மதுரையில் நாளை மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா

வன்கொடுமை தடுப்பு வழக்கில் கைதானவருக்கு 6 மாதம் சிறை

கொலை, கொலை முயற்சி வழக்குகளில் இதுவரை 126 பேருக்கு தண்டனை: எஸ்.பி.

SCROLL FOR NEXT