திருக்குறளில் 1,330 குறள்கள் 14,000 சொற்கள் 42,194 எழுத்துகள் உள்ளன. ஆனால், ஓரிடத்தில்கூட "தமிழ்' என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்த வில்லை. தமிழர் தலைவராகத் தபால் தலையில் முதன்முதலாக இடம்பெற்றவர் திருவள்ளுவர்தான். இவரின் உருவப்படம் 15-12-1960 அன்று இந்தியத் தபால் தலையில் இடம்பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.