நூல்கள் இல்லாத நூலகம்
ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தபோது, அவர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய பெர்லின் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களும் தீக்கிரையானது.
ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தபோது, அவர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய பெர்லின் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களும் தீக்கிரையானது. அதன் நினைவாக இன்றும் அந்த நூலகம் "நூல்கள் இல்லாத நூலகம்' என்ற பெயரில் இயங்கிவருகிறது. அங்கு நூல்கள் கிடையாது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.