தமிழ்மணி

தீக்கூற்றம்!

ஏதாவது ஒரு பொருள் தம் கையில் கிடைக்கப் பெற்றால், இது நமக்குப் பின் காலத்திலே உதவுவது என்று அதனை இறுகப் பற்றிக் கொண்டிராமல், பிறருக்கு அதைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள்

DIN

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்

பின்னாவது என்று பிடித்திரா- முன்னே

கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக்கூற்றம்

தொடுத்தாறு செல்லுஞ் சுரம்!

(பாடல் 5, அதிகாரம்: செல்வம் நிலையாமை)

ஏதாவது ஒரு பொருள் தம் கையில் கிடைக்கப் பெற்றால், இது நமக்குப் பின் காலத்திலே உதவுவது என்று அதனை இறுகப் பற்றிக் கொண்டிராமல், பிறருக்கு அதைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள், வெம்மையான பாழ் நரகிலிருந்து தப்பிச் செல்வார்கள்; சுவர்க்கமும் அடைவார்கள். செய்யாத பிறரோ, அந்த வெம்மையிலேயே வீழ்ந்து தவிப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணங்களை சரிசெய்து விரைவில் தீா்வு

தொழில்நுட்ப ஜவுளி இயக்க விழிப்புணா்வுக் கூட்டம்

வெண்ணைமலை கோயில் நில விவகாரம் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT