நவக்கிரகங்களை வழிபாடு செய்ய உகந்த மலர்கள்:
சூரியன்- சூரியகாந்தி, செம்பருத்தி, செந்தாமரை; சந்திரன் - அல்லி; செவ்வாய் - செண்பகம்; புதன்- தவனம், வெண்காந்தள்; குரு - செண்பகம், முல்லை; சுக்ரன் - மல்லி, வெண் தாமரை; சனி- நீல மலர்கள்; ராகு -மந்தாரை; கேது - செவ்வல்லி, கதம்பம்.
- அ. யாழினி பர்வதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.